gjஅதிசுட்கரோகம்
இந்நோயில் சமாக்கினியின் குறைவால் செழித்து வளர்ந்த
மாமிசங்களானவை சுட்கித்து உடலை இளைக்கச்செய்யும்
நரம்புகளும் கீல்களும், கழுத்தும், வயறும், தொடைகளும்
தாடைகளும், புயங்களும் உலர்ந்து மெலியும். அப்போது ஆயாசமும்
துர்பலமும், தேவாங்கு என்னும் ஒருவித மிருகத்தை யொத்த
உருவமும் உண்டாகும்.
