Sunday, 19 November, 2017
அதிசுட்க ரோகம்

இந்நோயில் சமாக்கினியின் குறைவால் செழித்து வளர்ந்த மாமிசங்களானவை சுட்கித்து உடலை இளைக்கச்செய்யும் நரம்புகளும் கீல்களும், கழுத்தும், வயறும், தொடைகளும் தாடைகளும், புயங்களும் உலர்ந்து மெலியும். அப்போது ஆயாசமும் துர்பலமும், தேவாங்கு என்னும் ஒருவித மிருகத்தை யொத்த உருவமும் உண்டாகும்